MARC காட்சி

Back
கீழ்ப்பாப்பனூர்ச் செப்பேடு
245 : _ _ |a கீழ்ப்பாப்பனூர்ச் செப்பேடு -
300 : _ _ |a 26 செ.மீ x 20 செ.மீ
500 : _ _ |a

          காசிவாசி தில்லைநாயகத் தம்பிரான் அவர்கள் திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவராக இருந்தபோது அவர்கள் வசம் காசியிலேயுள்ள காசிமடத்தில் அன்னதானம் செய்வதற்காக வெள்ளாம்பற்றில் மிழலைநாட்டில் வெள்ளூர் மாகாணத்தில் உள்ள கீழ்ப்பாப்பானூர் என்ற ஊரை அறந்தாங்கி அரசு அருணாசல வணங்காமுடித் தொண்டைமான் அவர்கள் 16.9.1728 அன்று சர்வமானியமாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது. காசி மடத்தார் சீஷ பாரம்பரியமாய் இவ்வூரை அனுபவித்துவர வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

510 : _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ், கிரந்தம்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், தொண்டைமான்கள், அறந்தாங்கித் தொண்டைமான், அருணாசல வணங்காமுடித் தொண்டைமான், கீழ்ப்பாப்பனூர்
752 : _ _ |a கீழ்ப்பாப்பனூர் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர்
905 : _ _ |a அறந்தாங்கித் தொண்டைமான் / அருணாசல வணங்காமுடித் தொண்டைமான்
906 : _ _ |a 16.9.1728
914 : _ _ |a 11.09156091
915 : _ _ |a 79.45621786
925 : _ _ |a 26 செ.மீ x 20 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00159
barcode : TVA_CPS_00159
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00158_கீழ்ப்பாப்பனூர்-001.jpg

TVA_CPS_00158_கீழ்ப்பாப்பனூர்-002.jpg

TVA_CPS_00158_கீழ்ப்பாப்பனூர்-003-1.jpg

TVA_CPS_00158_கீழ்ப்பாப்பனூர்-003-2.jpg

TVA_CPS_00158_கீழ்ப்பாப்பனூர்-003-3.jpg

TVA_CPS_00158_கீழ்ப்பாப்பனூர்-003-4.jpg

TVA_CPS_00158_கீழ்ப்பாப்பனூர்-003-5.jpg